Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 DEC 1958
இறப்பு 07 FEB 2024
திரு கந்தசாமி லோகேஸ்வரன் (லோகன்)
பழைய மாணவன்-யூனியன் கல்லூரி தெல்லிப்பழை
வயது 65
திரு கந்தசாமி லோகேஸ்வரன் 1958 - 2024 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் sevran ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி லோகேஸ்வரன் அவர்கள் 07-02-2024 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், கந்தசாமி, காலஞ்சென்ற நாகம்மா மற்றும் இராசேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவளரதி அவர்களின் அன்புக் கணவரும்,

றோஜன், கரிசன், லாரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெனிசியா, ஒரேளியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சயானின் அன்புப் பேரனும், 

விக்னேஸ்வரன், விமலேஸ்வரன், வரதேஸ்வரன், சத்தியேஸ்வரன், யாமினி, சர்மினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரமானந்தம், செல்லத்துரை ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் பெறாமகனும்,

ஒடிலியா, அறிவரசி, ஜேசிமா, உஷாந்தினி, ஜீவன், ராஜ்குமார், காலஞ்சென்ற பவளராஜா, பவளரஞ்சினி, பவளரஞ்சன், பவளரஞ்சனா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, வேலாயுதம், சீமா, விஜயராஜன் ஆகியோரின் சகலனும்,

யோசுவா, சாறா, கிர்த்திக், நிசான், நிவேதா, நிக்சன், நிலக்சன், சுபர்ணா, நிலா, பிரசாந், மீரா, வாணி, பிரசிந்தா, விதுஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

றோயர், ஜெரிசன், லக்‌ஷன், நெலிசா, ஆதிரன், வீனுயா, ரேணுயா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

நிறோஜன், நிசாந்தன், நிதர்சன், நிறூஜன், டினேஸ், தீபன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

றோஜன் கண்ணா - மகன்
கரிசன் - மகன்
பவளரதி - மனைவி
விக்கினேஸ்வரன் - சகோதரன்
வரதேஸ்வரன் - சகோதரன்
சத்தியேஸ்வரன் - சகோதரன்
யாமினி - சகோதரி
ரஞ்சன் - மைத்துனர்
டினேஸ் - பெறாமகன்
நிறோஜன் - பெறாமகன்
நிதர்சன் - பெறாமகன்

Summary

Photos

No Photos

Notices