யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal லில் வசித்தவரும், Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கேசவன் அவர்கள் 02-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி இராசம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற நரநாராயணசிங்கம், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கஜராம், குகராம், கேராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்தானலட்சுமி, சகிலா, சுஜாதா, பிரதாபன், சண்சிகா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சிவரூபன்(சவூதி அரேபியா), ஜெயம்(லண்டன்), சசிகரன்(இலங்கை), கவிதா(இலங்கை), நேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திராகாந்தி- சத்தியபாலன்(கனடா), மகாதேவி- இளையதம்பி(மலேசியா), விஜயலக்சுமி- சபேசன், மகாலக்சுமி, தனலக்சுமி- துஸ்யந்தன், வரதலட்சுமி- யோன்(இலங்கை), லோகநாதன், வெங்கடேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவதர்ஷன், ஜனனி, ஜெயந், ரிஷானி, அகீசன், அவினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிதுலன், ஸ்ரீகணன், ஜசிந்தன், ஜனனி, பிரியந்தன், பிரியந்தி, வைஷ்ணவி, பிரணவன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அனோக்ஷி, மிதுலா, மிதுஷன், மீனன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றொம்.
கண்ணீர் அஞ்சலிகள் நண்பனே