Clicky

மலர்வு 10 FEB 1952
உதிர்வு 09 JUN 2026
திரு கந்தசாமி காந்தரூபன் (ரூபன்)
சிவகுமாரன் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் விளையாட்டு வீரர், டிரம்மன் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு வீரர், நிர்வாக உறுப்பினர்
வயது 74
திரு கந்தசாமி காந்தரூபன் 1952 - 2026 இலகடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kanthasamy Kantharuban
1952 - 2026

🌺🙏🏽 றூபன் அண்ணா! 🙏🏽🌺 சுயநலம் நிறைந்த இந்த உலகில், பொதுநல எண்ணத்தோடும் மனிதநேயப் பண்புகளோடும் வாழ்ந்த அரிய மனிதர் நீங்கள். எவரிடமும் பாகுபாடின்றி, பாசத்துடனும் புன்னகையுடனும் பழகிய உங்கள் அன்பான குணம் என்றும் நினைவில் நிற்கும். ❤️ என் மகனும் திறம்மன் விளையாட்டுக் கழகத்தின் ஊடாக, உங்கள் அர்ப்பணிப்புமிக்க கால்பந்து பயிற்சிகளில் பங்கேற்று, கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வமும் நேசமும் வளர்த்துக்கொண்டான். அந்த விதையை அவன் மனதில் விதைத்தவர்களில் நீங்களும் ஒருவர். ⚽🏃‍♂️💚 உங்கள் அன்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும், இளம் தலைமுறைக்காக செய்த சேவைகளுக்கும் இதயப்பூர்வமான நன்றிகள். 🙏🏽🌹 அன்பு றூபன் அண்ணா, உங்கள் ஆன்மா இறைவனின் திருவடியில் நித்திய அமைதியும் பேரின்பமும் பெற இறைவனை மனமார வேண்டுகிறேன். 🕊️🤍 ஓய்வெடுங்கள் அண்ணா… உங்கள் நினைவுகள் என்றும் எங்களுடன் வாழும். 🌺🕯️🙏🏽 🌹 ஆழ்ந்த இரங்கல்கள் 🌹 🌺 ஓம் சாந்தி 🌺

Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 12 Jun, 2026