யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிராண்ட்பாஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சந்திரகுமார் அவர்கள் 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி, காலஞ்சென்ற லீலாவதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சாந்தினி(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
கனிஸ்கா, துசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகுமார், சசிகலா, சாந்தநிதி, சரண்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 24-07-2019 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.