யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஆஸ்திரியா Ried im Innkreis ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சந்திரகுமார் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற தில்லையம்பலம், இராஜபூபதி(மாரீசன்கூடல்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரசாந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிஷான், நிகேஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரமோகன்(ஜேர்மனி), யோகமலர்(சுவிஸ்), நிர்மலா(ஜேர்மனி), சந்திரபாலன்(ஸ்ரீவள்ளி கபே உரிமையாளர், சாவகச்சேரி), சோதிமலர்(சுவிஸ்), சந்திரசேகர்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மணிவண்ணன்(சண்முகராசா- மாரீசன்கூடல்), ஜீவமணி(நீர்வேலி), காலஞ்சென்ற குகாதரன் மற்றும் கஜனி(மாரீசன்கூடல்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 22 Jul 2026 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to Kumar family for the tragic loss RIP Kumar