மரண அறிவித்தல்

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி இரத்தினம் அவர்கள் 24-04-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சர்வாம்பிகை தேவி, கமலேஸ்வரன், சிவனேஸ்வரன், நிர்மலாதேவி, லலிதாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நடராஜா, ஜெயலக்ஷ்மி, பத்மலோசனி, விஜயசுந்தரம், மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மாமியும்,
கோபிநாத், ஆதிதன்- நான்சி, பபீந்திரன், சதுஷ்யன், ஜலக் ஷாயினி- பாபு,
நிதுசன், சரண்ஜன், கிரிசன், கேசவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சார்பிக், தீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மகன்
Will always miss you ammamma, I love you