
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி அக்கரையான் குளம் கோணாவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பத்மாதேவி அவர்கள் 15-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கேசவப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வல்லியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம், சீவரத்தினம், தர்மலிங்கம், தனபாலசிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற லீலாவதி, புவனேஸ்வரி, ராசமணி, தங்கமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற இந்திராணி, பத்மநாதன், ரதிதேவி, சிவநாதன், ரஜனிதேவி, ரகுநாதன்(பிரான்ஸ்), குமுதினிதேவி, கலாதேவி, சிறிதேவி, ஞானதேவி, ரவிநாதன்(அப்பன்- பிரான்ஸ்), ஜீவநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற வடிவேல், உதயகுமார், ஶ்ரீபாலதரன், விஜயகுமாரி, புஸ்பராணி, சந்திரபாலன், சிவாஜினி(பிரான்ஸ்), நடராஜா, சுதாகரன், ரவிச்சந்திரன், தில்லைராஜ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யூனியன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our hearts go out to you in your time of sorrow.