மரண அறிவித்தல்
திரு கந்தரத்தினம் கணபதிப்பிள்ளை
1931 -
2026
அளவெட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தரத்தினம் கணபதிப்பிள்ளை அவர்கள் 19-10-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
நகுலாம்பிகை(விஜயலட்சுமி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயகெளரி, கஜராகவன், அழகேசன், இராதேயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜாஜி, சதானி, கோதை ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராஜரத்தினம், தர்மரத்தினம், நேசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்(செல்வகுமார் +447917434806).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயகெளரி ராஜாஜி - மகள்
- Mobile : +447508059490
அழகேசன் - மகன்
- Mobile : +447961738087
இராதேயன் - மகன்
- Mobile : +447506052937
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute