யாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கந்தர் சிவஸ்கந்தா அவர்கள் 17-06-2020 புதன்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதர் கந்தர்(ஓய்வுபெற்ற அதிபர்) தவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமசாமி பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி(ஓய்வுபெற்ற தொலைபேசி இயக்குனர் சிறிலங்கா ரெலிகொம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா(இலங்கை), சசிரேகா(இலங்கை), சசிதரன்(பிரான்ஸ்), சசிப்பிரபா(பிரான்ஸ்), சசிதேவி(பிரான்ஸ்), சயந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சலோஜினா(அவுஸ்திரேலியா), விபுலஸ்கந்தா(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்), ரமணஸ்கந்தா(JSAC), தவஸ்கந்தா(யாழ் லீக் பொருளாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தராஜா(இலங்கை), சிவசுப்பிரமணியம்(இலங்கை), சுரேஷ்குமார்(பிரான்ஸ்), தீபனா(பிரான்ஸ்), மங்களகௌரி(பிரான்ஸ்), அஜந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மயில்வாகனம்(சட்டத்தரணி), அருளானந்தசிவம்(ஓய்வுபெற்ற இலிகிதர்), பேபிசரோஜா(ஓய்வுபெற்ற உப தபாலதிபர்), வசந்தா, நிர்மலா, ராதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஜெமினி சுரேந்திரன்(ஓய்வுபெற்ற திறைசேரி இலிகிதர்), புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
அகல்யா, சுகன், நிரூபன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சூரசங்காசிவம், சற்சொரூபதேவி, சரவணபவானந்தசிவம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கீதா, பிரீத்தா, கீர்த்திகா, பிரவீந்த், ராதவன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ரதீபன், லக்ஷிகா சுரேந்திரன், மோகனதீபன், நிசாந், டர்ஷிகா, ரேணுகா, தேவேஷ், துவாரகா, சுருதிகா, அபூர்வன், ஆரபி, அகரன், சரோமி, சபீனா, சயூரி, சரோன், சைந்தவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சஷ்வின், இஷானிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.