
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Farnborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு விநாயகமூர்த்தி அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கம்பகா கந்தப்பு பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நளினி, பாலமுரளி, தாரணி, முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், சுந்தரமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலவேந்தன், கீதா, ஜெயம், கௌஷல்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், யோகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
அஸ்வினி, நீதன், நிருஜன், பிரிசா, ஜெஷ்வினி, மதுரிக்கா, கௌதம், கவின், கிரிஷம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் 11:30 மணிவரை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.
தகன நிகழ்விலும் அதனை தொடர்ந்து பி.ப 01:30 மணிக்கு The Clubhouse Ruislip Middlesex Stadium, Breakspear Rd, Ruislip HA4 7SB, United Kingdom என்ற முகவரியில் நடைபெறும் நினைவுமீட்டல் மற்றும் மதிய உணவு நிகழ்வில் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
நளினி - மகள்
Contact: +16474092301
பாலமுரளி - மகன்
Contact: +447956315732
தாரணி - மகள்
Contact: +447447876367
முகுந்தன் - மகன்
Contact: +447595495016
பாலவேந்தன் - மருமகன்
Contact: +16473302900
ஜெயம் - மருமகன்
Contact: +447904325109
சுந்தரமூர்த்தி - சகோதரன்
Contact: +447597212768
நிகழ்வுகள்
- Monday, 16 Aug 2021 12:30 PM
Our thoughts are with our Mama’s family and all those who knew him. He was well known as Vinayagamoorthy Master in our community circle. We express our deepest sympathy and heartfelt condolences to...