
யாழ். புலோலி சாரையடியைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு விநாயகம் அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(இளைப்பாறிய அதிபர்) கோணாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்மலர் அவர்களின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிறஞ்சலா, சசிகலா(அமுதா), மாலதி(வாசுகி), சத்தியேந்திரா, சோபா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
மகிபாதேவன், இராஜலிங்கம், சுபேந்திரன், சிவாந்தினி, இளங்குமரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், சந்திராதேவி ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,
பேராசிரியன், கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, பூங்கோதை, காலஞ்சென்ற மங்கையற்கரசி, சிவநேசன், சிவகுமாரி, சிவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்டீபன், அபிஷா, நிலுஜா & வில்லியம், பிரியங்கா, லக்ஷன், சேரன், நிலா, மைனா, திவ்யா, அடேஷ், லீனா, ரொஷ்னி, நிரோஷ், ரொஷானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரியன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 04 Sep 2025 12:00 PM - 2:15 PM
- Thursday, 04 Sep 2025 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447597044951
- Mobile : +447403766617
- Mobile : +447950834831
- Mobile : +447897729679
- Mobile : +33767100976
- Mobile : +447914915466