மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நெல்லியடி கேணியடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தப்பு வசந்தகுமார் அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சஞ்சீபன் அவர்களின் அன்புத் தந்தையும்,
தேவன், திரு, உதயா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்ரன் சேவியர் விஜயன், சுமங்கலி, லோக பாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திரு. திருமதி செல்லப்பா தம்பதிகளின் தாய் வழிப் பேரனும்,
திரு. திருமதி குமாரு தம்பதிகளின் தந்தை வழிப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I am profoundly saddened at the news of Vasanthan, who is a childhood friend of me. R.I.P.