Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 OCT 1938
மறைவு 17 JUL 2023
அமரர் கந்தப்பிள்ளை பாலசிங்கம்
ஓய்வுபெற்ற இ.போ.ச. சாரதி
வயது 84
அமரர் கந்தப்பிள்ளை பாலசிங்கம் 1938 - 2023 தையிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தையிட்டி காங்கேசன்துறை கலைமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், தாவடி பாடசாலை வீதி மற்றும் இத்தாலி Catania, இங்கிலாந்து Milton Keynes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 17-07-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு வாலாம்பிகை அம்மா தம்பதிகளின் மருமகனும்,

கமலா அவர்களின் அன்புக் கணவரும்,

றஜீபன்(ஜேர்மனி), சஜீபன்(இத்தாலி), றஜினா(கனடா), விஜிதா(இங்கிலாந்து), நிஜீவன்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருபாநந்தினி(இத்தாலி), ரூபன்(கனடா), சசிகஜன்(இங்கிலாந்து), மைதிலி(இங்கிலாந்து) ஆகியோரின் மாமனாரும்,

தஜீத்தன், சந்தியா, அதிசயா, திலிபன், சஹானா, பிரவீனா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், இராசமலர், அழகராசா, நேசமலர், புஸ்பமலர் மற்றும் யோகமலர், செல்வராஜா, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தவனம், செல்லத்துரை, சிங்கராஜா, சசிகலா, சிவபாக்கியம்(சொர்ணம்மா), தணிகாசலம் மற்றும் பரமேஸ்வரி, விமலாதேவி, லோகராஜா, சற்குணராஜா, வேலையா, முத்துலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நிஜீவன் - மகன்
றஜீபன் - மகன்
றஜினா - மகள்
சஜீபன் - மகன்
விஜிதா - மகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 14 Aug, 2023