Clicky

தோற்றம் 06 JUL 1942
மறைவு 19 AUG 2021
அமரர் கந்தன் துரைராசா
வயது 79
அமரர் கந்தன் துரைராசா 1942 - 2021 சரசாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பா.சோமசுந்தரம் 26 AUG 2021 Sri Lanka

ஜெயா அண்ணா வணக்கம் தங்களின் அப்பாவின் மறைவுச் செய்தி வாசித்தேன் இன்று நல்லடக்கம் செய்வதாக அறிந்தேன் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மேலும் கடந்த வியாழனன்று எனது தந்தையார் காலமாகிவிட்டார் அன்றைய தினம் உங்கள் அப்பாவும் இறைவனடி சேர்ந்துள்ளார் நீங்கள் என்னுடன் தொலைபேசியில் கூறியிருந்தீர்கள் அன்று சம்பவம் நடந்ததாக நினைக்கவில்லை எனது தூக்க நிலைமையினால் கிரகிக் முடியவில்லை மன்னிக்கவும் அனுதாபங்களை தாங்களும் தங்கள் குடும்பம் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும் மேலும் உங்கள் தந்தையும் நான் மிகவும் நெருங்கிப் பழகினோம். அந்த இனிமையான நிகழ்வு என் மனதில் இப்பவும் பசுமையாக இருக்கின்றது யாருக்கும் உதவிகள் செய்வதில் அவர் பின் நிற்பதில்லை. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். பா.சோமசுந்தரம் காரைநகர், யாழ்ப்பாணம் 0776701109

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 23 Aug, 2021