Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 AUG 1947
இறப்பு 02 MAY 2021
அமரர் காந்தன் செல்வராசா
வயது 73
அமரர் காந்தன் செல்வராசா 1947 - 2021 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட காந்தன் செல்வராசா அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோலையன் காந்தன், மூத்தான் கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும், கதிரன் லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகுமார்(கனடா), ரவிக்குமார்(கனடா), காலஞ்சென்ற மர்மகுமார்(கனடா), ரமேஸ்குமார்(கனடா), காந்திமதி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கவிதா(கனடா), ராதிகா(கனடா), சுவர்ணா(கனடா), ஜெரோம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற புஸ்பமலர், பரமானந்தம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற  வரப்பிரகாசம்(இலங்கை), ஜெசிந்தா(இலங்கை), சிவபாக்கியம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற வின்சன் அவர்களின் அன்புச் சகலனும், 

அகிஷா(கனடா), ஆரபி(கனடா), அஸ்விதா(கனடா), கார்த்திகா(கனடா), ரதுஜன்(கனடா), அபிக்கா(கனடா), ரக்சிகா(கனடா), ராகுல்(கனடா), ரஷ்வின்(கனடா), அஜெஷ்(கனடா), அஸ்மிகா(கனடா), அஜீபன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சசி - மகன்
ரவிக்குமார் - மகன்
ரமேஸ் - மகன்
காந்திமதி - மகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 31 May, 2021