Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 OCT 1933
இறப்பு 12 NOV 2026
திரு கந்தன் செல்லத்துரை
ஓய்வுபெற்ற அதிபர், அகில இலங்கை சமாதான நீதவான், பன்முகச் செயற்பாட்டாளர், சமூக சேவையாளர்.
வயது 93
திரு கந்தன் செல்லத்துரை 1933 - 2026 கரணவாய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் செல்லத்துரை அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் சீதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வமணி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சயந்தன்(பிரான்ஸ்), மைதிலி(பிரித்தானியா), இராகுலன் (பிரான்ஸ்), மகிந்தன் (பிரான்ஸ்), சௌதாமினி (பிரித்தானியா), சாம்பவி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நவலேஸ்வரி(சரோ- பிரான்ஸ்), இராஜகாந்தன்(பிரித்தானியா), பாமினி(பிரான்ஸ்), சுரேகா(பிரான்ஸ்), சந்திரகுமார் (பிரித்தானியா), வினோபாகரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, சின்னத்துரை, கனகசபை, இராசரத்தினம், சிவபாக்கியம் மற்றும் அன்னலட்சுமி (இலங்கை), கமலாதேவி (அமெரிக்கா), சுந்தரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மார்த்தானி, கீர்த்திகன், சாரங்கி, ஜூலியன், பற்றிசன், லக்ஷ்மி, நிகேசன், சைந்தவி (நிஷா), நிதீன், ஆகாஷ், எட்வின் விஷ்ணு, மரி பிரியங்கா, ஜெசிக்கா, ஹரிஹரன், மதுஸ்யா, சாஷா, வைஷாலி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் 16-11-2026 திங்கட்கிழமை அன்று அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சௌதாமினி - மகள்
சயந்தன் - மகன்
ராகுலன் - மகன்
மைதிலி - மகள்
மகிந்தன் - மகன்
சாம்பவி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute