மரண அறிவித்தல்
பிறப்பு 29 JAN 1947
இறப்பு 29 JUL 2021
திரு கந்தன் இராசதுரை 1947 - 2021 வேலம்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாவற்குழி கிழக்கு வேலம்பிராயைப் பிறப்பிடமாகவும், கைதடி தெற்கு APC வீதியை வதிவிடமாகவும் கொண்ட கந்தன் இராசதுரை அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்திரன் சின்னக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சந்திரகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

ராஜ்குமார், ராஜதீபன், அனுஷா, லக்‌ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரதா, பிரியா, லோகநாதன், மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பவளம், ஐயாத்துரை, கமலம், தவமணி, பகவதி, துரைசிங்கம், ஜெயறாசிங்கம், உலகநாதன், தங்கமலர், இந்திரராசா, இராசமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிட்டினன், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலக்‌ஷனா, ஆருயன், அட்ஷயன், டிவேனிகா, வேலன், ஆழ்வான், மிலோஜன், லக்‌ஷாயினி, மிதுயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலம்பிராய் பிணமுருங்கை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: வாமதாஸ்(சிங்கராசா- பிரித்தானியா)

தொடர்புகளுக்கு

ராஜ்குமார் - மகன்
ராஜதீபன் - மகன்
லக்‌ஷிகா - மகள்
அனுஷா - மகள்
உலகநாதன் - சகோதரன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 28 Aug, 2021