Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 SEP 1936
இறப்பு 09 AUG 2025
திரு கந்தன் பரமு 1936 - 2025 நாவலடி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine, Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் பரமு அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தன், சீதை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சீனியர், தில்லைச்சியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணண், கதிரவேல், குமாரு, யோகராணி, சின்னக்கிளி மற்றும் வள்ளியம்மை, நடேஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற துரைராஜா(ஓடலி), பூவலிங்கம், தங்கவேல், தியாகராசா, மற்றும் சின்னத்தங்கம், சுகிர்தமலர், குணசிங்கம்(நற்குணம்), சுவேந்திரம், ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ஜெயராணி மற்றும் பரமதாஸ்(ஜேர்மனி), பரமராணி(இலங்கை), பாக்கியலக்சுமி(குஞ்சம்மா - கனடா), பரமநாதன்(கடவுள்- சுவிஸ்), விஜயராசா(கண்ணன்- ஜேர்மனி), புஸ்பலதா(பிரான்ஸ்), சூரியகலா(கனடா), திருச்செல்வராசா(திருவன்- கனடா), வனிதா(சுவிஸ்), ஜெனிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

சுகந்தி, தவராசா, சுந்தரலிங்கம், சுஜீபா, சிவநேசன், மனோகரன், ஜெஸ்மின், மணிவண்ணன், ரகுதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நர்மதன் (திவ்யா), பரமசுதன், பியூலா(சுதர்சன்), திஷான், சுவேதன், சுபானு, சஞ்ஜெய், கபின்சன் (அபி), திலக்சன் (துவாரகா), ரொக்சன், லக்ஷிகா (றனூஜன்), ஜெனிஸ்டன் (மதுசா) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

தனுராஜ் (செந்துஜா), தமிழ்ராஜ் (செல்வி), தமிழரசி (கோபி கிருஷ்ணா), தசோதினி (றேகன்), தர்சனராஜ் (மேகலா), தமிழ்மொழிராஜ் (பிரீத்தி), தீபா (கொட்வின்), சுஜிதா (ருத்ரா), ஜீவிதா (கோபிநாத்), அஸ்மிதா, சஞ்சீவன், ஷாலினி (சுஜீந்திரன்), மனோஜா (றஜிவ்), அபிலாசன் (ஆர்தி), சுஜுபன், கிசான் , கிஷோர், கிஷானி, அனோஜ், அனுஷ்கா, நங்கிதா, ஜெனுஷா, ராவணி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

லியோன், லியானா, அர்ஜித், அர்வின், அன்ஷிகா, அகிஷா, விகான், சாஸ்விகா, லக்ஸ்மிதா, அமிஷா, ஆஷான், ஆஷ்டன், அன்சிகா, அனீகா, அக்‌ஷயா, அஷ்விகா, விஸ்வா, கபினயா, சகிந்தன், அக்‌ஷிதா, ஆரிஷ், ரிஷ்மித், ரெமிஷா, அக்ரிஷ், ஆன்சிகா, ஜென்சிகா, ரிஷ்வான், அனிஷ், ஆதிஷ், செபானா, பிரிதிக்ரோஷான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கடவுள் - மகன்
லதா - மகள்
பரமதாஸ் - மகன்
மணிவண்ணன் - மருமகன்
சுந்தரலிங்கம் - மருமகன்
தவராசா - மருமகன்
சுஜீபன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices