Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 FEB 1948
இறப்பு 12 FEB 2022
அமரர் காந்தமணி ஜெயம் (சரஸ்வதி)
வயது 73
அமரர் காந்தமணி ஜெயம் 1948 - 2022 நாகர்கோவில், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட காந்தமணி ஜெயம் அவர்கள் 12-02-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயம் அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயறஞ்சன், கோபாலசிங்கம், யகுனேஸ்வரி, சுபாஸ்கரன், வசந்தராசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரி, தங்கலட்சுமி, சுப்பிரமணியம், துரைரட்ணம், யோகபாலு, மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காந்திமதி, சிவறஞ்சினி, தயாகரன், அகல்யாயினி, நித்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திரலிங்கம், சிவலிங்கம், பத்மினி, செல்வராணி, ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரண்யா, சாளினி, தீபிகா, யோசிகா, அனோஜ், ஸ்ரீதேவ், தினோஜ், றேகன், றொசானா, அதீஸ், றிகானா, அபிலாஸ், ஐசா, நிக்கிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

றஞ்சன் - மகன்
கோபால் - மகன்
யகுனேஸ் - மகள்
சுபாஷ் - மகன்
வசந்த் - மகன்
மகேஸ்வரி - சகோதரி
தங்கலட்சுமி - சகோதரி
சுப்பிரமணியம் - சகோதரன்