கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanthaiyah Sivananthan
1962 -
2020
சிவா! சிவா! சிவா! அண்ணா,தம்பி,சித்தப்பா,மாமா,நன்பா என்பர் அழைத்தவர்க்கும்,அணைத்தவர்க்கும் எண்ணமெல்லாம் ஒருமுகமாய் இடர் பல உனை சூழ்ந்த போதும் அதை மறந்து நாடி வந்தவர்க்கு தேடிக்கொடுத்தாயே அவர்தேவைகளை. ஔிவிளக்கே.! சிவாயநம என்றோம் சிவா நமக்கு என்றோம், படைத்தவன் பறித்துவிட்டான் எமக்கு கொடுத்தவனை பிரித்துவிட்டான். ஆத்மா சாந்திக்கு எமது பிரார்த்தனை.
Write Tribute
we are greatly heart and saddened by your passing Rest in peace Sivaanna.