கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தெல்லிப்பமழ மாநகரில் சைவப்பற்று மிகுந்த கந்தையா தம்பதிகளுக்கு இளம் செல்வனாகவும் , பட்டு , வசந்தி என்பவர்களுக்கு அன்பு தம்பியாகவும் கமலா அவர்களுக்கு பொறுப்பு மிகுந்த கணவனாகவும் புன்முறுவலுக்கு இலக்கணமாக இருந்த உதயசூரியனாக திகழ்ந்த சிவாவிள் இழப்புக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute
we are greatly heart and saddened by your passing Rest in peace Sivaanna.