

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவலிங்கம் அவர்கள் 20-11-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிறுபிட்டியைச்சேர்ந்த கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானசோதி, சிவசுப்பிரமணியம், பூபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமாரி(குமாரி), சாந்தகுமார்(சாந்தி), செல்வகுமாரி(ஜெயந்தி), சுதாகரன்(ராசன்), பிரபாகரன்(குட்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகேஸ்வரன், இந்திரகுமார், மணிவண்ணன்(மணி), கீர்த்தா, பாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவேதா, சயித்தா, மிறோசன், விதுசன், டிலுசா, நிலூசன், அம்சிகா, சர்மி, சரணியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
றீனா, சோபி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எருளன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.