Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா சந்திரதாசன்
இறப்பு - 16 DEC 2017
அமரர் கந்தையா சந்திரதாசன் 2017 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:11/01/2025

யாழ். ஊர்காவற்றுறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்(Swiss Zűrich Niederweningen) ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சந்திரதாசன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டு 7 ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ..
இன்னமும் காயவில்லை அப்பா!
கணப் பொழுதும் எண்ணவில்லை
எம் கலங்கரை விளக்கே!

சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்

உங்கள் நினைவுகளில்
எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்றும் பெருகுதையா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள்.

Photos

No Photos

Notices