யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பஞ்சாட்சரம் அவர்கள் 26-04-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட மருமகனும்,
காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறீக்குமார், வசந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமாரி, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷோபனா தனஜேந்திரன், பாரதி, சதுர்ஷன், ஜனார்த்தன் ஆகியோரின் அருமைப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கதிரவேலு, மகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற நவரெட்ணராஜா மற்றும் மகேஸ்வரி, சிவசுப்பிரமணியம், யோகராஜா, தனலட்சுமி, காலஞ்சென்ற தங்கேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 958/10,
கே.கே.எஸ்.வீதி,
நாச்சிமார் கோவிலடி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our heartfelt condolences to your family and may his soul rest in peace