
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பஞ்சாட்சரம் அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னமா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலச்சென்ற முத்துவேலு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
இலட்சுமிகாந்தன், சிறிகாந்தன், ஜெயகாந்தன், உமாகாந்தன், காந்தறூபி, ஞானறூபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஐயராணி, இந்துமதி, கௌந்தரிக்கா, கோகிலவதனி, கோகிலதாஸ், ராகேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சடாச்சரம், கணேசமூர்த்தி, கங்காதரன், மாணிக்கவாசகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லக்ஷணன், லக்ஷ்மின்னா, ஜினோஷன், கவிஷன், சஜிஷன், துஷன், கோபிஷன், கோபிஷா, பிரித்திகா, நிதுஷன், சாருஷன், சகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று
சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.