Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 JUL 1932
இறப்பு 11 JUN 2014
அமரர் கந்தையா நமசிவாயம் 1932 - 2014 நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை 2ம் கட்டை பரந்தனை வசிப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வதிவிடமாகவும் வதிவிடமாகவும் கந்தையா நமசிவாயம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குலதெய்வமே
பாசத்தின் உறைவிடமே அப்பா!
நீங்கள் எம்மை விட்டுப் போய்
வருடங்கள் பத்து ஆனதே

வரமாக எமக்கு கிடைத்த ஐயா
வேவளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்

ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு தெய்வமே!

பத்து ஆண்டுகள் உருண்டு ஓடினாலும்
அப்பா! உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு அகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute