1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி சங்கிலியன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றதோ
ஆறவில்லை எங்கள் துயரம்
காலத்தால் எமை விட்டு
கண்ணிமைக்க பிரிந்தவரே
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா
அன்பு ஒன்றை வாடகாய் கொடுத்து
எம் நெஞ்சில் அன்புடன் வாழ்கிறாய்- இன்றும்
தூண்டில்பட்ட மீனாய் துடிக்கிறோமப்பா!!!
உங்கள் நினைவில் இன்றும் தவிக்கிறோம்ப்பா!!!
எத்தனையாண்டுகளானாலும் உங்கள்
அத்தனை நினைவுகளும் எமைவிட்டு
என்றுமே பிரியாது அப்பா!!
உங்கள் பிரிவின் நினைவில் வாழும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்