மரண அறிவித்தல்
பிறப்பு 10 OCT 1930
இறப்பு 04 JUL 2022
திரு கந்தையா மயில்வாகனம்
வயது 91
திரு கந்தையா மயில்வாகனம் 1930 - 2022 மன்னார், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மன்னார் கோயிற்குளத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குளத்தை வதிவிடமாகவும், தற்போது மன்னார் மூர்வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மயில்வாகனம் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரபாகு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயமணி, ஐங்கரன், மகாலக்ஷ்மி, சாந்தலக்ஷ்மி, தவநாதன், நாகராசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பருவதம், மகேஸ், பர்குணம், காலஞ்சென்ற சீதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோதிலிங்கம், சுனித்திரா, பரஞ்சோதி, பாலன், சைலஜா, மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாஸ்கரன், பாபு, பவப்பிரியா, நிதர்சன், யதீப், தர்சன், பானுசன், நிரூபன், ஹபிஷன், நதீஷா, வளன், வெண்பா, வேலவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கன்சிகா, கனிக்கா, அதிஷயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சோதிலிங்கம் - மருமகன்
ஐங்கரன் - மகன்
லக்ஷ்மி - மகள்
சாந்தி - மகள்
தவநாதன் - மகன்
நாகராசன் - மகன்
நாகராசன் - மகன்