Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 AUG 1938
இறப்பு 16 APR 2019
அமரர் கந்தையா கனகசபாபதி (பாலசிங்கம்)
வயது 80
அமரர் கந்தையா கனகசபாபதி 1938 - 2019 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வேலணை, வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கனகசபாபதி அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயசீலன்(லண்டன்), சுமதி, ஞானசீலன்(லண்டன்), கலைமதி, யசோதா, சுரேஸ்குமார், ஜமுனா(பிரான்ஸ்), வினோத்(சுவிஸ்), சுஜீவா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பவளராணி(லண்டன்), ஜெயபாலன், துஷாந்தினி(லண்டன்), தயாகரன், சந்திரகுமார், சாந்தி, சுகிர்தன்(பிரான்ஸ்), சஞ்சி(சுவிஸ்), தர்ஷன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, கமலம், திருநாவுக்கரசு மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசலெட்சுமி, காலஞ்சென்ற இராசரெத்தினம் மற்றும் துரைராசா(கனடா), காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், பாலசிங்கம், சித்திரவடிவேல் மற்றும் உதயராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தாரணி, கரண், தமிழரசி, நிவேதிகா, காவியன், செழியன், தேன்நிலா, நிது, தரணிகா, ஷிருத்திகா, பௌசனா, குமரன், அத்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2019 புதன்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices