3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா வைபோகராஜா
வைலஜா ஸ்ரோர்ஸ்
வயது 62

அமரர் கந்தையா வைபோகராஜா
1956 -
2019
மண்டைதீவு கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மண்டைதீவு கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமகாவும் கொண்டிருந்த கந்தையா வைபோகராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-06-2022
எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
மூன்றாண்டு சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நித்தமும் வாழ்கின்றீர்கள்...
நீங்கள் காட்டிய பாதையில்
நாம் பயணித்து
உங்கள்
கனவுகளை நனவாக்குவோம்!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்!
நீங்கள் எம்முடன்
இருப்பதாகவே உணர்கின்றோம்...
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காதவை...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
RIP