8ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வசாவிளான் தெற்கு கரகம்பகடவையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா துரைஐயா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலதெய்வமே
பாசத்தின் உறைவிடமே அப்பா!
நீங்கள் எம்மை விட்டுப் போய்
வருடங்கள் எட்டு ஆனதே
வரமாக எமக்கு கிடைத்த ஐயா
உண்மை அன்பை எமக்களித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில்
அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத்
தளிர்களாய் எங்கள் இதயங்களில்
நனைத்துக்கொண்டே இருக்கும்
எங்களின் இதய தெய்வமே,
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எமை விட்டு நீர் இறைவனடி சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
We miss you so much Appa. We always feel so lucky to have been your children. We miss the way you made each of us feel special and loved. We know we will be reunited again. You were my anchor And...