மரண அறிவித்தல்
அமரர் கண்ணுத்துரை ஆழ்வான்
வயது 63
அமரர் கண்ணுத்துரை ஆழ்வான்
1958 -
2021
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வல்வெட்டித்துறை இலந்தைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணுத்துரை ஆழ்வான் அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், ஆழ்வான் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், அற்புதம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீராஜினி(ராகினி) அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஜினி, தீட்சா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகம்மா, மணியம்(கந்தையா), காலஞ்சென்றவர்களான இரத்தினம்(மாஸ்டர்), மீனாட்ச்சி, நேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 01 Jul 2021 9:00 AM - 11:00 AM
கிரியை
Get Direction
- Thursday, 01 Jul 2021 11:00 AM - 1:00 PM
தகனம்
Get Direction
- Thursday, 01 Jul 2021 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
ராகினி - மனைவி
- Contact Request Details
நிரோஜினி - மகள்
- Contact Request Details
குமார் - மருமகன்
- Contact Request Details
ரவி - மருமகன்
- Contact Request Details
பாஸ்கரன் - சகோதரன்
- Contact Request Details
Kanuthurai mamma! May your soul Rest In Peace!!! You are always loved and never forgotten. Our deepest sympathies to your family and Loves ones?