யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகபுரத்தை வாழ்விடமாகவும், கனடா Scarborough Ontario வை தர்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனிஜூட் ஏர்வின் ஜோசப் அவர்கள் 12-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை ஜோசவ், கிறிஸ்ரினா ஜெயசீலி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அல்விரெட் கனகசுந்தரி மரியதாசன், மேரி அன்ரன்ற் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அசெம்ரா சுபோதினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மேரி ரம்யா, ஜோய் சுஜீதரன், ஜெனிற்றா மதுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனிஸ்ரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜீட்கோட்வின், குளோட்கிளாற்வின், ஜொஸ்லிற்மேவின், காலஞ்சென்ற ஜீடித்மெர்லின் ஆனியோரின் அன்புச் சகோதரரும்,
பெற்றோணிலா, அனிற்றா, கெனடி(ரமணன்), மேரி, ஒலின்றா வினோதினி(பிரமி), சதீஸ்குமார், கலிஸ்ரா ஷாமினி, கமிலஸ் சஞ்சீவ்குமார், யசோதினி, கெங்கானந்த ஈஸ்வரன்(கெங்கா), ஜோசப் பால்ராஜ் இம்மனியல்(பாலா), ஜெயராணி, கனிஸ்ரா, ராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.