Clicky

மரண அறிவித்தல்
அமரர் கண்ணம்மா ஐயாத்துரை
இறப்பு - 09 NOV 2018
அமரர் கண்ணம்மா ஐயாத்துரை 2018 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு ஊரதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணம்மா ஐயாத்துரை அவர்கள் 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

ரூபன்(சிவஞானம்), காலஞ்சென்ற விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகராணி அவர்களின் அன்பு மாமியாரும்,

இராசம்மா, நாகம்மா, காலம்சென்றவர்களான பார்வதி, கனகசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரதீஷா, ரஜீன், அஞ்சுகி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று Jeyaratna Funeral Private Ltd,பெளத்தலோக மாவத்தை, கொழும்பு- 08 எனும் முகவரியில் நடைபெற்று, பின்னர் பி.ப 05:00 மணியளவில் பொறளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்