யாழ். சாவகச்சேரி நுணாவில் சந்தியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணகைப்பிள்ளை துரையப்பா அவர்கள் 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற துரையப்பா அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்ற மயிலுப்பிள்ளை, தம்பையா, காலஞ்சென்ற பரராஜசிங்கம், கருணாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கம்மா, சத்தியபாமா, இராஜயோகவதி, காலஞ்சென்ற சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றஞ்சினிதேவி, சிவாஜினி, மனோகரன், பாஸ்கரன் ஆகியோரின் அன்பு பெரியமாமியும்,
காலஞ்சென்ற றஞ்சிதமலர், பிறேமாவதி, காலஞ்சென்றவர்களான ஹேமலதா, ஹரிதாஸ், யசோதரன், முரளிதரன், கோமதி, வசந்தினி, சுகந்தினி, ராஜினி, டர்மபாலன் ஆகியோரின் பெரிய அத்தையும்,
ஷிராந்தி, ஹிராந்தி, சிவசங்கர் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்