Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 30 DEC 1935
மறைவு 25 MAR 2025
திருமதி கண்ணகை கந்தையா
இளைப்பாறிய ஆசிரியை - இடைக்காடு மகா வித்தியாலயம்
வயது 89
திருமதி கண்ணகை கந்தையா 1935 - 2025 இடைக்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு அச்சுவேலி, கனடா Toronto, அவுஸ்திரேலியா Perth, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கண்ணகை கந்தையா அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

செல்லத்துரை(இளைப்பாறிய ஆசிரியர்-வட்டக்கச்சி) அவர்களின் அன்புச் சகோதரியும், 

கலைச்செல்வி(பிரித்தானியா), Dr. கோமதி(Family Physician - அவுஸ்திரேலியா), சிவசிறி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

ஈஸ்வரகுமாரன், Dr. குலநாயகம் சத்தியபால்(Family Physician - அவுஸ்திரேலியா), சுதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிதர்சன்(Nathishan Financial Services - UK), மதுரன்(NIHS Project Manager - UK), நிஜந்தா(University of Wales), Dr. சுகுணா சாரங்கி(West Mead Hospital Sydney), Dr. ஆரபி(Veterinary Science James Cook university - Queensland), தீபிகா(கனடா), யதுசா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 27-03-2025 வியாழக்கிழமை அன்று அவரது வீட்டில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று தொடர்ந்து இடைக்காட்டு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Dr. சத்தியபால் - மருமகன்
Dr. கோமதி - மகள்
வதனி பிறேம் - உறவினர்