Clicky

அன்னை மடியில் 16 MAY 1978
ஆண்டவன் அடியில் 18 AUG 2021
அமரர் கண்ணையா செல்வகுமார்
வயது 43
அமரர் கண்ணையா செல்வகுமார் 1978 - 2021 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
16 MAY 1978 - 18 AUG 2021
Late Kanniah Selvakumar
கனேடிய மண்ணில் உறவுகளில் ஒரு இதயம் உறங்கிவிட்டது. நினைத்துப்பார்கவே முடியவில்லை செல்வா.... நினைத்ததெல்லாம் முடிப்பதற்குள் மறைந்து விட்டாய் செல்வா... வாழும் வயதில் பாதிவழியில் நெடுந்தீவின் உறவொன்றின் உறவு சாய்ந்து போச்சு உறவெல்லாம் கலங்குகிறோம் செல்வா... கடந்த மூன்று வருடமாக செல்வாவை பல தடவைகள் சந்திக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன . நம்பமுடியவில்லை...செல்வா.... இந்த இளம் வயதில் கணவனை இழந்து தவிக்கும் ராதிகாவுக்கும், அவரது பிள்ளைகளுக்கும், கைலாயபிள்ளை அண்ணா குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இழப்பிலிருந்து மீள இறைவன் அனைத்தையும் தாங்கும் சக்தியையும் மனவல்லமையையும் கொடுக்க வேண்டும் என இறைவனைப் வேண்டிக்கொண்டு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! சிவநாயகமூர்த்தி குடும்பம்
Write Tribute