10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கோப்பாய் வடக்கு இராதம்பூவைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கு இலகடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கண்ணகை செல்லையா அவர்களின் 10ம் ஆண்டு நீங்கா நினைவலைகள்.
எம்மைக் கண்ணை இமை காப்பபதுபோல் காத்து
எம்மை விட்டுப் பிரிந்தாலும்
ஓவியமாய் பதிந்திருக்கிறது உங்கள் முகம்
காவியமாய் வாழ்ந்த உங்களைக் காலமெல்லாம்
நினைத்திருப்போம்
தேனினிய உங்கள் குணம்
தேடி
நாம் தவிக்கின்றோம....
அன்பினாலும் பண்பினாலும்
எம் அனைவரது உள்ளங்களில்
குடியிருக்கும் உங்கள் நினைவுகளை
ஆண்டாண்டு காலம் நினைவிற் கொள்வோம்....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute