

-
26 AUG 1931 - 11 FEB 2020 (88 வயது)
-
பிறந்த இடம் : நெடுந்தீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : மல்லாவி யோகபுரம், Sri Lanka London, United Kingdom
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாவி யோகபுரம் , பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கண்மணி டானியல் முருகுப்பிள்ளை அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தனிநாயக முதலியார் மற்றும் கந்தப்பு முதலியார் வழித்தோன்றலும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதர் ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற டானியல் முருகுப்பிள்ளை(பொலிஸ் அதிகாரி) அவர்களின் நேசமிகு மனைவியும்,
கருணாதேவி(வைத்தியர்- லண்டன்), காலஞ்சென்ற சாந்திதேவி(ஆசிரியை), காலஞ்சென்ற இரஞ்சிதராசா, சிறீகரன்(வைத்தியர்- லண்டன்), ஜீவாகரன்(சட்டத்தரணி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பசுபதி(ஆசிரியர்), இலட்சுமி(கனடா), தியாகராசா(மாணிக்கம்- கனடா), தருமரத்தினம்(கனடா), இராசம்மா(ஆசிரியர்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தேவமணி(ஆசிரியை), காங்கேசு(கனடா), பூபதி(கனடா), விஷ்ணுகாந்திமதி(கனடா), இரவீந்திரநாதன்(ஆசிரியர்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
இரத்தினராசா(லண்டன்), தியாகராசா(லண்டன்), காயத்திரி(லண்டன்), சிவாஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லண்டனைச் சேர்ந்த காயத்ரி, மயூரன், திலீபன், தாரணி, அனுஜன், அபிராமி, பிரணவன், விஷானி, அருண், சம்விருதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லேயா லக்ஷ்மி, சேயோன், ஸ்சாண்டர் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

May our Lord bless and comfort you and your family during this time. Please accept our sincere condolences.