மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAY 1938
இறப்பு 14 AUG 2022
திருமதி கண்மணி வடிவேலு
வயது 84
திருமதி கண்மணி வடிவேலு 1938 - 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கண்மணி வடிவேலு அவர்கள் 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா Toronto வில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வடிவேலு அவர்களின் பாசமிகு மனைவியும்,

புவனேஸ்வரி, இன்பமலர், வசந்தி, சித்திரா, சிறிஸ்கந்தராஜா, நவீந்திரன், சிவகுமாரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சின்ராசு, குமாரு, சுப்பையா, அன்னபூரணம், யோகம்மா, கமலா, கிட்ணசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வன்னியசிங்கம், இராஜேந்திரன், காலஞ்சென்ற ஜெகன்மோகன், நாகேந்திரன், அற்புதராணி, அடைக்கலமேரி, நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரூபி, ஜெஸ்மன், ரஜிதா, நிர்மலன், ரஜீபன், காலஞ்சென்ற நித்தியா, ரசித், நிசாந்தினி, ரமிதா, ரஞ்சீவன், கார்த்திகா, தர்ஷன், கஸ்தூரி, கெளசி, தர்சிகா, கஜன், வினோஜா, சேயோன், சஜன், அனிஷா, அபினதாப், ரஞ்சித்குமார், யூலியஸ், ராஜேந்திரன், கரன், கணேஸ், கஜீபன், கலுசேகரன், சுஜிதப்பிரியா, நிரோஜினி, தர்ஷி, கேவதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனோஜ், ஜெனி, பியூலா, பிறிஸ்ரிலா, அஜந்த், ஜெரினா, பவிஷா, பிறிற்றி, ஏஞ்சலி, ரொக்‌ஷன், ஷரிசன், ஸ்ரேசி, தருண், ரொசான், ரிசோன், ஆருசன், விஷ்ணுதேவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவா - மகன்
சிறி - மகன்
ரதி - மகள்
சித்திரா - மகள்
வசந்தி(சாந்தி) - மகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 23 Sep, 2022