யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கண்மணி தர்மலிங்கம் அவர்கள் 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை தர்மலிங்கம்(இளைப்பாறிய புகையிரத சாரதி, இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
சகிகலா, காலஞ்சென்ற சசிதரன், சிறீதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, ரத்தினம், பாக்கியம், வேலாயுதம், கந்தசாமி, இராசையா, தெய்வேந்திரம் மற்றும் பூபதி, பொற்கொடி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருஞானசம்பந்தன், சமந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரஷா, ஆரணியன், கெளதமன், தரணியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 29 Oct 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 30 Oct 2022 8:00 AM - 10:00 AM
- Sunday, 30 Oct 2022 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details