மரண அறிவித்தல்
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆவரங்கால் மேற்கு சர்வோதய வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி பரமசிங்காரம் அவர்கள் 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் கட்டைச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
முருகன் பரமசிங்காரம்(ஓய்வுபெற்ற உற்பத்தி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தங்கவேலு, சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயாளன்(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
அனுஷியா அவர்களின் அன்பு மாமியாரும்,
உமையாழினி, யாழிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்