10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா மருக்காரம்பளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கண்மணி நல்லையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உன்னைக் காவுகொண்டு
ஆண்டு பத்து ஆனதுவோ
தாயே நம்பமுடியவில்லை
உன் நினைவால் தவிக்கின்றோம் அம்மா
ஆண்டுகள் பத்து என்ன ஆயிரம் தான் ஆனாலும்
என்றும் நீங்காது எம் மனதில் உன் நினைவு
நித்தம் நிலைத்து நிற்கும் உன் வாழ்வியல் பண்புகளே
எங்களுக்கு வழிகாட்டி அம்மா
நீ எம்மோடு வாழ்ந்திருந்த காலமெல்லாம் பொற்காலம்
இனி வருமோ ஏங்குகின்றோம்
நீ போன இடம் தேடி உன்பிரிவால் துடிக்கின்றோம்
நாள்தோறும் நாம் உன்னை எம் இதயத்தில் இருத்திடுவோம்
எங்கள் குடும்ப ஒளிவிளக்கே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம்வல்ல இறைவனை
வேண்டி நிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute