1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுன்னாகம் புகையிரத நிலைய வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த கண்மணி அப்பையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு குல தெய்வம்
அன்புடனும் அளவற்ற பாசத்துடனும்
கண் இமைக்குள் வைத்து
வாழ வழி காட்டிவிட்டு
எம்மை விட்டு பிரிந்தது ஏனோ?
துன்பம் துயரம் தெரியாமல்க
ஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
உன்னுடன் ஒரு நாள் பழகுவோரை கூட
"ஆசை அம்மா"
என இறுதிவரை அழைக்கும் அளவுக்கு
எல்லோரையும் அரவணைத்த தெய்வமே!
இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்