யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு சண்முகநாதன் அவர்கள் 25-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசு(ஆசிரியர்), பொன்னம்மா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை(மார்க்கண்டு- குப்பிளான்) மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜயனி, Dr. கணதீபன், ஜான்ஸி ஆகியோரின் பாமிகு தந்தையும்,
பத்மநாதன், ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சக்தி, விஜயராணி, சத்தியேஸ்வரி, திருக்கேதீஸ்வரமூர்த்தி(கண்ணன்), காலஞ்சென்ற திருஞானேஸ்வரமூர்த்தி(ஞானன்), ஜெகதீஸ்வரன்(ரஞ்சன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மாஜனி, பிரதீபன், கஜன், மகினன், பிருந்தா, மிர்னாகினி, நிரஞ்சன், ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
மதுசா, மதுசன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
துவாரகா, பவித்திரன், சாருகா, திவியன், துஸ்யா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இறுதிக்கிரியை நேரலை: Click Here
Meeting ID: 73671712531
Password: 1234
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Kangesu Shanmuganthan was born on September 12, 1950, in Kupplan, Jaffna. He studied at Jaffna Central College and later worked as an Accountant in Colombo.
In 1989 he got married to Thilageswary(Thilaga) and soon after that moved to United Kingdom where he later had his own family who he raised, loved and adored. Shanmuganathan and Thilaga have three children and resided in Southall, England for 34 years. On Monday, November 25, 2024, he peacefully departed for his heavenly abode.
Shanmuganathan was the youngest son of late Mr. Kandiah Kangesu and late Mrs. Ponnammah and late Mrs. Nagammah.
He was the beloved husband of Thilageswary and adored father of Jayany, Dr. Kanatheepan and Janze.
He was the cherished son-inlaw of late Mr. Nagalingham Selvadurai and Mrs.Parameswary.
Shanmuganathan was a loving brother of Mr. Pathmanathan and Mr. Jeganathan and devoted brother-in-law of Sakthy, Wijayaranee, Sathiyeswary, Thirukethieswaramoorthy, Late Thirugnaneswaramoorthy and Jegatheeswaran.
He was a muchloved chithappa of Pathmajani, Piratheepan, Gajen, Mahinan, Brinda, Mirnahini, Dr. Niranjan, Mathusha and Mathushanan adored mama of Thuvaraha, Pavithiran, Sharuka, Thivjan and Thusya. Shanmugam showed unbound love and care towards his family and friends.
He found happiness with the little things in life; the simple things, and his family and friends admired that so much about him.
He will be missed dearly by his family, siblings, relatives and friends.
Funeral Live: Click Here
Meeting ID: 73671712531
Password: 1234
We request our relatives and friends to accept this notice.
நிகழ்வுகள்
- Saturday, 30 Nov 2024 4:00 PM - 6:00 PM
- Sunday, 01 Dec 2024 2:00 PM - 4:00 PM
- Sunday, 01 Dec 2024 4:00 PM
- Sunday, 01 Dec 2024 6:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details