மரண அறிவித்தல்
தோற்றம் 19 JUN 1931
மறைவு 30 JUL 2021
திரு காங்கேசு இரத்தினசபாபதி 1931 - 2021 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு இரத்தினசபாபதி அவர்கள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்ற காங்கேசு, ராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், வவுனியா பெரியகட்டைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் பத்மாவதி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற குணநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

கோமளகௌரி(லண்டன்), காலஞ்சென்ற ஸ்ரீதரன்(டென்மார்க்), ஸ்ரீபவன்(சுவிஸ்), கௌசலா(லண்டன்), உமாபரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கண்ணபிரான்(லண்டன்), சந்திரோதயம்(டென்மார்க்), வனஜா(சுவிஸ்), சபாநாதன்(லண்டன்), ரஞ்சிதமலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சபாநாதன்(சண்டிலிப்பாய்), காலஞ்சென்ற பாலசுந்தரம், பாலகிருஸ்ணன்(சங்கானை), காலஞ்சென்ற சகுந்தலாதேவி, ரூபராணி(ஜேர்மனி), இளங்கோவன்(லண்டன்), பரமேஸ்வரி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற திலகநாயகி, ஜீவலட்சுமி, காலஞ்சென்ற பரமநாயகம், நேசநாயகம், காலஞ்சென்ற சூரியகுமாரன், ரேவதி, தனபதி, கயிலநாதன், துரைசிங்கம், ஜெயலிங்கம், போஜலிங்கம், கந்தகௌரி, காலஞ்சென்ற இந்திரகுமாரன், சந்திரகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விமலாதேவி, காலஞ்சென்ற புவனேஸ்வரி, சிவனேஸ்வரி, காலஞ்சென்ற இராசலிங்கம், செல்வநாயகம், கெங்காதேவி, காலஞ்சென்ற நாகராஜா ஆகியோரின் மைத்துனரும்,

கஜானி- பிருந்தன், டிலானி, புருசோத், டிலக்‌ஷன், டிலக்சியா, டிலோஜன், சன்ஜீவன், பவன்ஜா, இரட்ணன், யசிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

வீடு - உறவினர்
கௌரி - மகள்
பவன் - மகன்
கௌசலா - மகள்
உமா - மகன்

Photos