யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட காங்கேசு இந்திரகுமாரன் அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசு இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகலிங்கம் நாகரத்தினம் நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்ஜனி அவர்களின் அன்பு கணவரும்,
நிரோசன், ரஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திவ்யா, ஜெயஸ்ரீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயூரி, மைலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
புஷ்பாதேவி (நங்கி), கீர்த்திராணி (பபி), ஜெயந்தி, காலஞ்சென்றவர்களான இந்திராதேவி, ஸ்ரீபாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
வேலுப்பிள்ளை, விஜயகுமார், விக்னேஸ்வரன், சந்திரகுமார், அருந்ததி, சகுந்தலா, விஜயாகினி, காலஞ்சென்ற சற்குணநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 30 Dec 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 31 Dec 2025 9:00 AM - 10:30 AM
- Wednesday, 31 Dec 2025 10:30 AM - 12:30 PM
- Wednesday, 31 Dec 2025 1:00 PM
We are truly sorry to hear about the sudden loss. Our deepest sympathies and condolences to the family.