Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAR 1950
இறப்பு 17 OCT 2022
அமரர் கெங்கேஸ்வரன் சரஸ்வதி 1950 - 2022 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம் 2ம் பாகத்தை வதிவிடமாகவும், தற்போது கனடா  Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கெங்கேஸ்வரன் சரஸ்வதி அவர்கள் 17-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், செட்டிக்குளத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கெங்கேஸ்வரன் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

லோகேஸ்வரன்(கனடா), நகுலேஸ்வரன்(கனடா), நாகேஸ்வரன்(பிரான்ஸ்), நிமலேஸ்வரன்(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(கனடா), நிரஞ்சினி(கனடா), நாகேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விமலாதேவி(கனடா), தயாழினி(கனடா), விஜி(பிரான்ஸ்), சுபாநந்தினி(பிரான்ஸ்), வனிதா(கனடா), அனபாயன்(கனடா), சுமித்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராசசூரியன், பாலசூரியன்(கனடா), குணவதி(கனடா), காலஞ்சென்ற சந்திரசூரியன் மற்றும் மகேஸ்வரி(பிரான்ஸ்), நவநீதம்(கனடா) சறோஜினிதேவி(கனடா), கனகசூரியன்(கனடா), யோகசூரியன்(கனடா), சிவசூரியன்(பிரான்ஸ்), தர்மசூரியன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானகுருபரன், சக்திக்குமரன், அருள்குமரன், மதுஷா, தருண், லாவண்யா, நிதீஸ், அக்‌ஷரா, அஷ்சயன், அஸ்ரின், பிரதீபன், ஜிபிதா தர்சன், அபினாஸ், அமிக்கா ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,

சுனஜா, ஆதிரை ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற சாரதாதேவி, தணிகாசலம்(கனடா), காலஞ்சென்ற நாகேஸ்வரன், சோமசுந்தரம்(கனடா), காலஞ்சென்ற குகனேஸ்வரன், செல்வி(கனடா), யோகராணி(கனடா), கெளரி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான குணசேகரம், அன்னலெட்சுமி மற்றும் நவரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அன்னம்மா(இலங்கை), செல்லத்துரை(இலங்கை), மணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலியும்,

நடேசபிள்ளை சொர்ணலெட்சுமி, இராசசூரியன் நாகேஸ்வரி, குழந்தைவடிவேல் றீட்ரா, கனகரட்ணம் நாகேஸ்வரி, இராஜலிங்கம் மனோன்மணி, இராசேந்திரம் சாந்தாதேவி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

Visitation: click here
Meeting ID: 882 6289 0743
Passcode: 105208

Service: click here
Meeting ID: 854 2298 2840
Passcode: 102661

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லோகேஸ்(தங்கன்) - மகன்
நகுல் - மகன்
செட்டி - மகன்
ராசன் - மகன்
றாஜி - மகள்
வாத்தி - மகன்
அனபாயன் - மருமகன்
பாலசூரியன் - சகோதரன்