யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கணேஸ்வரன் அவர்கள் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தில்லைநடேசன், பத்மாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலையரசி அவர்களின் அன்புக் கணவரும்,
பவின், பவிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராசாத்தி, ரஞ்சினி, ரதிரஞ்சிதம், ஜெயலக்ஷ்மி, சுபாசினி, கவிதா, காலஞ்சென்ற கேதிஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலேஸ்வரன், கமலரூபன், கமலகுமார், அகலியா, பகீரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலேஸ்வரன், குலதரன், பகீரதன், கோபிகரன், ஜெயக்குமார், நந்தா, கேதிஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தமிழினி, ஜீவபாசனி, ஜெயதீபன், சுவேந்தினி, யசிந்தா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
Live Streaming Link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 12 Feb 2023 2:00 PM - 6:00 PM
- Monday, 13 Feb 2023 9:00 AM - 12:00 PM
- Monday, 13 Feb 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details