

-
26 JAN 1946 - 28 AUG 2020 (74 வயது)
-
பிறந்த இடம் : வட்டுவாகல், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : திருகோணமலை, Sri Lanka
முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசபாலன் அமிர்தாம்பிகை அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை கணேசபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
கலைமாறன்(லண்டன்), காலஞ்சென்ற கலைக்குமார், கலைச்செல்வன்(லண்டன்), கலைமதி(இத்தாலி), கலைமோகன்(லண்டன்), கலைவேந்தன்(லண்டன்), கலைச்செல்வி(லண்டன்), கலையரசி(திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலையரசி, சிவராணி, மாறன், கவிதா, நிஷாந்தினி, ரமேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பியோரி,ஜே, சுகந்தினி, சூரியா, சிந்துகா, சிறிராம், அபிநயா, அஸ்விகா, அர்ச்சுனன், அக்சரன், அஷ்வினி, ஆர்சவின், அதீஸ், மனோஜ், தனோஜ், டினோஜ், அக்சன்யா, அக்சயா, துஸாணி, லிஸானி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் , மபிசனின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வட்டுவாகல், Sri Lanka பிறந்த இடம்
-
திருகோணமலை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
